ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிக்காக இடைகாலமாக திறக்க உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிக்காக இடைகாலமாக திறக்க உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவன கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆலையை திறக்க உத்தரவிடமுடியாது என்ற உச்சநீதிமன்ற கோரிக்கையை பரிசீலிக்க ஸ்டெர்லைட் கோரியிருந்தது.

Related Stories:

>