மதுரை எஸ் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பு..!!

மதுரை: மதுரை எஸ் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் திருமலேஷ் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். 3 நாட்களாக டெங்கு காய்ச்சல் இருந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பலியானார். ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>