டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் தொடங்கியது..!!

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காரியக் கமிட்டி கூட்டம் தொடங்கியது. உட்கட்சி தேர்தல், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் உள்ளிட்டவை பற்றி காணொலியில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related Stories:

>