சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல்..!!

சென்னை: சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முதலில் சிறுவர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டிய பின், குளம் சீரமைப்பு பணிக்கு மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Related Stories:

>