அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் தொடங்கியது..!!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்கு வருகை தந்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட செயலாளர்களுடன் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>