செங்கல்பட்டு மாவட்டத்தில் 45 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல்!: 2 பேர் கைது..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 45 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மைதின், மீரான் ஆகிய 2 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

Related Stories:

>