திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் கடத்தி வந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள 693 கிராம் நகை பறிமுதல்..!!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் கடத்தி வந்த ரூபாய் 35 லட்சம் மதிப்புள்ள 693 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஷார்ஜா, சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் பயணிகள் கடத்தி வந்த நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>