மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தவே கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன்!: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

சென்னை: மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தவே கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 907 பேர் மட்டுமே கோவாக்சின் எடுத்துள்ளதால் 908வது நபராக நான் போட்டுக்கொண்டேன். கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில்லை எந்த தயக்கமும் வேண்டாம்; வதந்திகளையும் பரப்பாதீர் என அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.

Related Stories:

>