தமிழகம் முல்லை பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு திறக்கப்படும் நீரின் அளவு 100 அடியாக குறைப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 22, 2021 முல்லபெரியரு அணை வைகை அணை தேனி: முல்லை பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு திறக்கப்படும் நீரின் அளவு 100 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களில் 11 அடி உயர்ந்து 132.85 அடியாக உள்ளது.
நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தின விழா ஊர்வலம்: 4ம் தேதி நடக்கிறது
தமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை..! மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது மோடி அரசு: விழுப்புரத்தில் அமித்ஷா பேச்சு
புதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..!
வாய்ப்பு முன்னாள் அமைச்சருக்கா? இந்நாள் எம்எல்ஏவுக்கா? செய்யாறு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட அதிமுகவில் கடும் போட்டி: பாமக அன்புமணி மனைவிக்கும் சீட் கேட்டதால் அதிர்ச்சி
வலங்கைமான் சுள்ளன் ஆறு பகுதியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை