சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக 16 விமானங்கள் தாமதம்..!!

சென்னை: சென்னையில் பனிமூட்டம் காரணமாக புறப்படும் 12 விமானங்கள் உள்பட 16 விமானங்கள்  தாமதமாகியுள்ளது. கடும் பனிமூட்டத்தால் மும்பை, பெங்களூருவில் இருந்து சென்னை வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் வானிலை சீரடைந்த பின் 2 விமானங்களும் சென்னைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>