கர்நாடகாவில் வெடிமருந்து லாரி வெடித்தில் 8 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: கர்நாடகாவில் வெடிமருந்து லாரி வெடித்தில் 8 பேர் உயிரிழந்தற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டம் ஹூன்சூர் கல்குவாரியில் வெடிமருந்து

லாரி வெடித்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சிவமோகா மாவட்ட ஆட்சியர் சிவக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>