தமிழகம் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து dotcom@dinakaran.com(Editor) | Jan 21, 2021 ரயில் நிலையம் அரக்கோணம் அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பணிமனை செல்லும் ரயில் பாதையில் சரக்கு ரயில் சென்ற போது 4-வது பெட்டி தடம் புரண்டது.
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்தது: நெல்லை, தூத்துக்குடியில் ராகுல்காந்தி நாளை பிரசாரம்: முக்கிய நகரங்களில் ‘ரோடு ஷோ’
மக்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் முடியும் வரை மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருவார்: கே.பாலகிருஷ்ணன் பேட்டி
குமாரபாளையம் தொகுதியில் மின்சாரத்துறை அமைச்சருக்கு ‘ஷாக்’ கொடுக்கும் பாஜ நிர்வாகி: சீட் கிடைக்காவிட்டாலும் போட்டியிட முடிவு
சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம்; படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி!!
போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை-பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு
போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் 90 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை-இயக்கப்பட்ட பஸ்களில் முண்டியடித்த கூட்டம்
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் 25 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்-தனியார் பஸ்களில் முண்டியடித்த பயணிகள்