×

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது ரிக்டர் அளவில் 7-ஆக பதிவாகியுள்ளது. பாண்டகிதனா பகுதியிலிருந்து தென்கிழக்கே 210 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


Tags : earthquake ,Philippines , Powerful earthquake in the Philippines
× RELATED டெல்லியில் சில பகுதிகளில் நிலநடுக்கம் என தகவல்