×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஆக்கப் பணிகள், கூட்டணிகள், தொகுதிகள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : MK Stalin ,consultation ,district secretaries ,DMK ,Chennai ,Anna Arivalayam , DMK, District Secretaries, MK Stalin, Consulting
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...