திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கண்ணப்பன் பாளையத்தில் பெண் அடித்துக் கொலை !

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கண்ணப்பன் பாளையத்தில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 2-வது மனைவி சரிதாவை இரும்பால் அடித்துக் கொலை செய்த மதன் என்பவர் 8 மாத கைக்குழந்தையுடன் தப்பியோடினார். மேலும், இதுகுறித்து விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Related Stories:

>