சக்கர நாற்காலியில் இருந்தபடி உற்சாகத்துடன் கையசைத்தார் சசிகலா

பெங்களூரு: சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் இருந்தபடி சசிகலா உற்சாகத்துடன் கையசைத்தார். மருத்துவமனை முன் திரண்டிருந்த உறவினர்கள், தொண்டர்களை பார்த்து  சசிகலா  கையசைத்தார். சி.டி.ஸ்கேன் எடுக்க பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டார்.

Related Stories:

>