இந்தியா புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள்ஒதுக்கீடு தர மத்திய அரசு எதிர்ப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 21, 2021 அரசு பள்ளி டெல்லி: புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள்ஒதுக்கீடு தர மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அளிப்பது நீட் தேர்வை நீர்த்துப்போக செய்து விடும் என மத்திய அரசு கூறியுள்ளது.
மக்களே கவனம் தேவை...! அமைதியாக அதிகரிக்கும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,327 பேர் பாதிப்பு: 108 பேர் உயிரிழப்பு
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் புகைப்படுத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வாக்களிக்கலாம்: இந்திய தேர்தல் ஆணையம்
மகளிர் தினத்தன்று பெண் காவலர்களுக்கு விடுமுறை..! பெண்கள் மொபைல் போன் வாங்கினால் 10% தள்ளுபடி: ஆந்திர அரசு அதிரடி
முதுநிலை ஆசிரியர் நியமன விவகாரத்தில் தேர்வு வாரியம் அலட்சியம் காட்டுவது ஏன்?: தமிழக அரசின் மேல்முறையீடு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
சபாநாயகர், 3 அமைச்சர்களுக்கும் தொடர்பு பினராய் உத்தரவுப்படியே டாலர் கடத்தல் செய்தோம்: சொப்னா பரபரப்பு வாக்குமூலம்
நடவடிக்கை எடுக்க முடியவில்லை சமூக ஊடக விதிமுறைகள் அதிகாரமின்றி இருக்கின்றன: அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
ஆளுநரை தாக்க முயன்ற விவகாரம் 5 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: இமாச்சல சபாநாயகர் அறிவிப்பு
மீண்டும் குஜராத்தில் பறவைக்காய்ச்சல் பீதி: கறிக்கோழி, முட்டை விற்பனைக்கு தடை: மகாராஷ்டிராவிலும் எச்சரிக்கை அறிவிப்பு