தமிழக மீனவர்களை தாங்கள் அடித்து கொலை செய்யவில்லை: இலங்கை கடற்படை மறுப்பு

யாழ்பாணம்: தமிழக மீனவர்களை தாங்கள் அடித்து கொலை செய்யவில்லை என்று இலங்கை கடற்படை கேப்டன் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களின் படகுகளை பிடிக்கச் சென்றபோது கடற்படைக் கப்பல் மீது ஒரு படகு மோதியதாக அதிகாரி புகார் அளித்திருந்தார்.

Related Stories:

>