வரலாற்றில் முதன்முறையாக 50,000 புள்ளிகளை கடந்து மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சாதனை

மும்பை: வரலாற்றில் முதன்முறையாக 50,000 புள்ளிகளை கடந்து மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் சாதனை படைத்துள்ளது. சென்செக்ஸ் 304 புள்ளிகளி உயர்ந்து 50,096 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 65 புள்ளிகள் உயர்ந்து 14,709 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

Related Stories:

>