பாதாம் பழ கூல்

எப்படிச் செய்வது?

பாதாம் பருப்பை வெந்நீரில் ஊறவைத்து தோல் நீக்கிக் கொள்ளவும். ஆப்பிளை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பாதாம், ஆப்பிள் இவற்றை மிக்சியில் போட்டு பால் ஊற்றி நன்கு அரைத்து ஏலக்காய்த்தூள் கலந்து பரிமாறவும்.

× RELATED பச்சைப்பயறு இட்லி