தமிழகத்தில் மேலும் 549 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் நேற்று 60,249 பேருக்கு கொரோனா சோதனை செய்ததில், 549 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை 8,32,415 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 713 பேர் குணமடைந்தனர். இதன் எண்ணிக்கை 8,14,811 ஆக உயர்ந்துள்ளது. 5,314 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12,290 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories:

>