×

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்பு

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றார்.அமெரிக்க அதிபரின் பணியை நான் உண்மையாக நிறைவேற்றுவேன் என கமலா ஹாரிஸ் உறுதியேற்றார். அரசமைப்பை பாதுகாக்க என்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன் என உறுதிமொழி ஏற்றார்.


Tags : Kamala Harris ,Vice President ,US , Kamala Harris has been sworn in as US Vice President
× RELATED வர்த்தக ரீதியாக யாரும் கமலா ஹாரிஸ்...