அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழா தொடங்கியது

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் விழா தொடங்கியது. அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக தேர்வானார். இன்று (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) அவர் பதவி ஏற்கிறார். அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் பதவி ஏற்கிறார்.

Related Stories:

>