எனது ஆட்சியில் பெரிய அளவில் வரிகளை குறைத்தேன், மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்: அமெரிக்க மக்கள் மத்தியில் டொனால்ட் ட்ரம்ப் உரை

வாஷிங்டன்: எனது ஆட்சியில் பெரிய அளவில் வரிகளை குறைத்தேன், மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர் என அமெரிக்க மக்கள் மத்தியில் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றினார். எந்த அமெரிக்க அதிபரும் இதுவரை பெறாத ஆதிக ஆதரவை நான் பெற்றேன். புதிதாக பதவியேற்க உள்ள அரசு, சிறப்பாக ஆட்சி நடத்த எனது வாழ்த்துக்கள் எனவும் கூறினார்.

Related Stories:

>