உலகம் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் dotcom@dinakaran.com(Editor) | Jan 20, 2021 டிரம்ப் எங்களுக்கு வெள்ளை மாளிகை வாஷிங்டன்: அதிபர் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்து டொனால்ட் டிரம்ப் புறப்பட்டார். புளோரிடாவில் உள்ள சொகுசு மாளிகையில் குடியேற உள்ளார்.
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா ரூ.1 லட்சம்; பைடனின் திட்டத்திற்கு செனட் ஒப்புதல்: ஒரு வாக்கு வித்தியாசத்தில் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது
கினியாவில் ராணுவ வெடிபொருள் கிடங்கில் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து சிதறிய ஆயுதங்கள்!: 22 பேர் பலி; 500க்கும் மேற்பட்டோர் காயம்..!!
பிரேசிலில் பிடியை இறுக்கும் கொரோனா வைரஸ்!: அமெரிக்காவை விட தினசரி தொற்று 2 மடங்கு அதிகம்..ஒரே நாளில் 1054 பேர் பலி..!!
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே பிரம்மாண்ட அணை கட்டும் சீனா: சீனாவின் 14வது ஐந்தாண்டு திட்டத்தில் புதிய அணை கட்ட திட்டம்..!
இந்தியாவுக்கு தப்பி வந்த 30 பேரில் 8 இளம் போலீசாரை மட்டும் கேட்கும் மியான்மர் ராணுவம்: மத்திய அரசுக்கு கடிதம்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசு வெற்றி: 11 எதிர்க்கட்சிகளின் முயற்சி தோல்வி
ஆட்டத்தை நிறுத்தாத கொரோனா..! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 11.66 கோடியை தாண்டியது: 25.90 லட்சம் பேர் உயிரிழப்பு
இந்தியாவை விட 3 மடங்கு அதிகம் சீன ராணுவத்துக்கு பட்ஜெட்டில் ரூ.15.22 லட்சம் கோடி ஒதுக்கீடு: கடந்தாண்டை விட 6.8% அதிகரிப்பு
விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு மியான்மர் ராணுவத்தின் 5 யூடியூப் சேனல் முடக்கம்: வீடியோக்களும் அதிரடி நீக்கம்