அமைச்சர் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம்

சென்னை: அமைச்சர் காமராஜ் உடல்நிலை சீராக உள்ளதாக சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சர் காமராஜ்-க்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உடல்நிலை சீராக உள்ளது.

Related Stories:

>