புதிய செல்போன் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா.

Tiantong 1-03 என்ற புதிய செல்போன் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.Xichang மையத்தில் இருந்து ஏவப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், செல்போன் மற்றும் தொலைதொடர்பு சேவையை பயனாளர்களுக்கு தடையில்லாமல் வழங்குவதற்கு பயன்படும்.சீனா அகாடமி ஆஃப் ஸ்பேஸ் டெக்னாலஜி உருவாக்கிய இந்த செயற்கைக்கோள் வானிலை மாற்றங்களால் ஏற்படும் தொலைதொடர்பு தடைகளை அகற்ற உதவும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: