ஜன.22-ம் தேதி காணொலி மூலம் கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

டெல்லி: வரும் ஜனவரி 22-ம் தேதி காலை 10:30 மணிக்கு காணொலி காட்சி மூலம் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது. தமிழகம், மேற்கு வங்கம், அசாம் உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுகிறது.

Related Stories: