மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்: முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்திக்கும் பாஜக

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் முகம் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் என பாஜக பொதுச் செயலாளர் மற்றும் மேற்கு வங்க பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்ஜியா தெரிவித்துள்ளார். பெரும்பான்மையைப் பெற்ற பிறகு, யார் முதலமைச்சர் ஆவார் என்பதை கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.க்களும் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.

Related Stories: