எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு.: கைதான சிகாபுதீன் இல்லத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கோவை: கன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான சிகாபுதீன் இல்லத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கோவை போத்தனூரில் சிகாபுதீனின் இல்லத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: