கணவர் சந்தேகப்பட்டதால் நடிகை சித்ரா தற்கொலை.: ஐகோர்ட்டில் காவல் ஆய்வாளர் அறிக்கை

சென்னை: தனது நடத்தையில் கணவர் ஹேம்நாத் சந்தேகப்பட்டதாலேயே சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சாரிபில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 2-ம் தேதிக்குள் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Related Stories:

>