மயிலாப்பூர் ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்றப்படும்.: மயிலை த.வேலு பேட்டி

சென்னை: மயிலாப்பூரை ஆன்மிக சுற்றுலா தலமாக திமுக மாற்றும் என்று தென்மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மயிலை த.வேலு பேட்டி அளித்துள்ளார். திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என பொய் பிரச்சாரத்தை சிலர் மேற்கொண்டு வருவதாக த.வேலு குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories:

>