திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: எம்.பி. கனிமொழி

குமரி: திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று பேசிய கனிமொழி, பள்ளிகளை திறப்பதற்கு முன்பாகவே மதுபான பார்களை திறந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

Related Stories:

>