கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கலில்லை.: கே.எஸ்.அழகிரி

சென்னை: கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கலில்லை; அவரை கூட்டணிக்கு வரவேற்கிறோம் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். கூட்டணியாக இருந்தாலும் கொள்கை வேறுபாடு உள்ளது; மதச்சார்பற்ற கோட்பாடு எங்களை இணைக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>