சவாலான சூழலில் வருகை தந்த இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நன்றி

சிட்னி: சவாலான சூழலில் ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்த இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது. பிசிசிஐ நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது.

Related Stories:

>