கோக்கோ பீநட் பட்டர்

எப்படிச் செய்வது?

வேர்க்கடலையுடன் உப்பு, சர்க்கரை, ஏலக்காய், கோக்கோ பவுடர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். அதனுடன் எண்ணெய் சேர்த்து மீண்டும் அரைத்து எடுத்து பிரெட்டின் மீது தடவி பரிமாறவும்.

× RELATED துத்தியிலை குழம்பு