பெங்களூரில் கிரிக்கெட் சூதாட்ட புக்கி கைது.: ரூ.2.51 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பெங்களூரு: பெங்களூரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் கிரிக்கெட் சூதாட்ட புக்கி கைது செய்யப்பட்டுள்ளார். கைதான கிரிக்கெட் சூதாட்ட புக்கியிடம் இருந்து ரூ.2.51 லட்சம் ரொக்கம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: