சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 அதிகரித்து ரூ.37,152-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 அதிகரித்து ரூ.37,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.12 அதிகரித்து ரூ.4,644-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு உயர்ந்து ரூ.71.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: