காணாமல்போன புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.: வைகோ வலியுறுத்தல்

சென்னை: நடுக்கடலில் காணாமல்போன புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். காணாமல்போன மீனவர்களின் நிலை என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>