குற்றம் புதுச்சேரி அரசு செவிலியர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை.: ஒருவர் கைது dotcom@dinakaran.com(Editor) | Jan 20, 2021 அரசு செவிலியர் புதுச்சேரி வீட்டில் புதுச்சேரி: புதுச்சேரி வெண்ணிலா நகரில் அரசு செவிலியர் நிவேதிதா வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மைக்கேல் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவில் இருந்து ரயிலில் சென்னை வந்த பணியிடம் ரூ.4.18 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையிடம் ஒப்படைப்பு
செல்போன் ராங் காலில் வலை விரித்து சிறுமி உள்பட 3 பேரை கர்ப்பமாக்கிய காதல் மன்னன் போக்சோவில் கைது: மேலும் பலர் பாதிக்கப்பட்டது அம்பலம்