×

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு 1.05 கோடியாக உயர்வு; 1.02 கோடி பேர் குணம்.!!!

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,05,95,660 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் 1,02,45,741 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1,52,718 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,97,201 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Corona ,India ,people. , Corona damage in India rises to 1.05 crore; 1.02 people character. !!!
× RELATED சேலத்தில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு