தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று காலை வெளியிடுகிறது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று காலை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களும், சென்னையில் மாநகராட்சி ஆணையரும் வாக்காளர் பட்டியலை வெளியிடுகின்றனர்.

Related Stories: