×

சிம்லாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 3 விவசாயிகள் கைது

இமாச்சலப்பிரதேசம்: இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 3 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது நடவடிக்கை மேற்கொண்டதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Shimla , Shimla, Agriculture Act, struggle, 3 farmers arrested
× RELATED வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் இன்று ரயில் மறியல்