×

தமிழகத்தில் புதிதாக 543 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் புதிதாக 543 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 51,461 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை 8,31,866 ஆக உயர்ந்துள்ளது. நேற்று  772 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 8,14,098 பேர் குணமடைந்துள்ளனர். 5,487 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர்.


Tags : Corona ,Tamil Nadu , Tamil Nadu, Corona
× RELATED தமிழகத்தில் மேலும் 457 பேருக்கு கொரோனா