சொல்லிட்டாங்க...

* விவசாயத்தை அழிப்பதற்காகவே புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* காங்கிரஸ் ஆட்சியில் பல ஆண்டுகளாக விவசாயிகள் ஏன் ஏழைகளாக இருந்தனர். எதிர்கட்சியாக இருக்கும்போதுதான் அனுதாபப்படுகிறார்கள். - பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

* அரசியல் என்பது புனிதமான சித்தாந்தம். தத்துவத்தின் அடிப்படையிலானது. தினமும் ஆடையை மாற்றுவதுபோல கொள்கையை மாற்றக் கூடாது.  - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

* ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. கூட்டணி வேறு, கொள்கை வேறு. எல்லா கட்சிகளும் தாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பது தவறல்ல. - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Related Stories: