விளையாட்டு இங்கிலாந்துடன் மோதும் இந்திய அணி அறிவிப்பு Jan 20, 2021 மோதல் இந்தியன் அணி இங்கிலாந்து மும்பை: இந்தியா வரும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. சென்னையில் நடக்க உள்ள முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி (பிப். 5-9; பிப். 13-17): கோஹ்லி (கேப்டன்),ரோகித், ஷூப்மான் கில், மயாங்க் அகர்வால், புஜாரா, ரகானே, பன்ட், சாஹா, ஹர்திக், கேஎல் ராகுல், பூம்ரா, இஷாந்த், சிராஜ், தாகூர், ஆர்.அஷ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல். மாற்று: கே.எஸ்.பரத், அபிமன்யு ஈஸ்வரன், ஷாபாஸ் நதீம், ராகுல் சாஹர். வலைப்பயிற்சி பவுலர்கள்: அங்கித் ராஜ்புத், ஆவேஷ் கான், சந்தீப் வாரியர், கே கவுதம், சவுரப் குமார். காயத்தால் அவதிப்படும் ஷமி, ஜடேஜா, விஹாரி இடம் பெறவில்லை. நடராஜன், சைனி, பிரித்வி ஷா ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை