வேளாண் சட்டங்களுக்கு எதிராக மும்பையில் ஜனவரி 23 ம் போராட்டம்: விவசாயிகள் சங்கம்

மும்பை: வேளாண் சட்டங்களுக்கு எதிராக மும்பையில் ஜனவரி 23 ம் தேதி முதல் 25 ம் தேதி வரை போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளனர். 3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கைவிட கோரி போராட்டம் நடைபெறுகிறது.

Related Stories:

>