எடப்பாடி தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று இனி முதல்வர் பழனிசாமி என்றுதான் அழைப்பேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு

எடப்பாடி: எடப்பாடி தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று இனி முதல்வர் பழனிசாமி என்றுதான் அழைப்பேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். சொந்த தொகுதிக்கே அமைச்சர் விஜயபாஸ்கர் தவறான பெயரை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>