கிரண்பேடி குறித்து புகாரளிக்க நேரம் ஒதுக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு நாராயணசாமி கடிதம்

புதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடி குறித்து புகாரளிக்க நேரம் ஒதுக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். அமைச்சர் கந்தசாமியை சந்திக்காமல் சர்வாதிகாரி போல் செயல்பட்டு வருகிறார் கிரண்பேடி என நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories:

>