ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட அமைச்சர் கந்தசாமி போராட்டம் நிறைவு

புதுச்சேரி: ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட அமைச்சர் கந்தசாமி போராட்டத்தை முடித்துக்கொண்டார். முதலமைச்சர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து காலை 11 மணி முதல் நடந்த தர்ணா நிறைவு பெற்றுள்ளது.

Related Stories:

>